அரவமற்ற பிரசன்னா கவிதைகள் .

இன்றிலிருந்து
இதயம்
தொட்டுப்
பேசுவேன் …
இரக்கம்
வரும்
இன் கவிதைகளும்
கூறுவேன் . . .!

சந்தோஷமற்ற . .
ஸங்கிதம் . . .
சங்க்டமற்ற  . . .
லௌகிகம்  . . .
தனிமைதான்  .  .!
தன்க்கான
மனத் தின்மைதான்

Say your words