முதற் காதல் – ச. பிரசன்னா
அறிவிப்பு ..!
பிரிவைச்
சொல்லித்தான்
தெரிய வேண்டுமென்றில்லை …
நீ சொல்லாமலே
போய்விட்டாய் ..!
முதற் காதல் …
யாவர்க்குமே ..
மறக்காது .
எனக்கென்்னவோ …
நீ
துறந்ததால்தான் ..!
அறிவிப்பு ..!
பிரிவைச்
சொல்லித்தான்
தெரிய வேண்டுமென்றில்லை …
நீ சொல்லாமலே
போய்விட்டாய் ..!
முதற் காதல் …
யாவர்க்குமே ..
மறக்காது .
எனக்கென்்னவோ …
நீ
துறந்ததால்தான் ..!