பிரசன்னாவின் கவிகள் .
என் மனதின்
ஆழத்தின்
நீங்காத
காயத்தின்
சுவடுகளை
என்
கவிதைகள்
சொல்லும் …!
வாருங்கள் …
வலியையும் ….
வாழ்வின்
உயர்வையும்
உணரலாம் …!
என் மனதின்
ஆழத்தின்
நீங்காத
காயத்தின்
சுவடுகளை
என்
கவிதைகள்
சொல்லும் …!
வாருங்கள் …
வலியையும் ….
வாழ்வின்
உயர்வையும்
உணரலாம் …!